உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை..!

205

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு இலங்கை முழுவதும் சகல தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முப்படையினர், காவல் துறையினர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் அங்கத்தவர்கள் 12,047 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: