இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு

109

இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: