• Dec 01 2022

பொதுநலவாய போட்டிக்கு தெரிவான யாழ் இளைஞன்!

Sharmi / 2 months ago
image

எதிர்வரும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள பொதுநலவாய போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை சாவகச்சேரி இளைஞன் சற்குணராசா புசாந்தன் பெற்றுள்ளார் .

கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுநலவாய போட்டியில் கலந்துகொள் 6 ளும் இலங்கை அணியில் புசா ந்தன் இணைக்கப்பட்டுள்ளார் .

1000 இந்நிலையில் இலங்கை பளுதூக்கல் அணியை பிரதி நிதித்துவப்படுத்தி நியூசிலாந்து பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் சாவகச்சேரி இளைஞன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்