யாழ். ஆயருடன் பொலிஸ் மா அதிபர் சந்திப்பு!

236

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசத்தை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு, ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆயர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: