கிரிகெட்டில் முதன்முதலாக யாழ்ப்பாண வீரர்! குவிந்துகொட்டும் பாராட்டுக்கள்!

271

லங்கா பிறீமியர் லீக் போட்டியில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna stallions அணிக்காகவே இவர் களமிறங்குகின்றார்.

இதனைத்தொடர்ந்து விஜயகாந்தின் புகைப்படங்களுடன் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.