• Apr 25 2024

யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட பாடசாலை! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 6:49 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.


இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட பாடசாலை SamugamMedia யாழ்ப்பாணம் - நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement