• Apr 18 2024

இலங்கை திரும்பிய ஜனனி - அவருடைய நெருங்கிய தோழியைப் பார்த்திருக்கின்றீர்களா? வைரல் புகைப்படம் SamugamMedia

Chithra / Mar 18th 2023, 8:52 am
image

Advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமான இயலங்கைப் போட்டியாளர் தான் ஜனனி.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக  விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டது.


அத்தோடு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆகிடீவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.


அந்த வகையில் தற்பொழுது மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை இவரது தோழி சமூக வலைத்தளங்களில பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


இலங்கை திரும்பிய ஜனனி - அவருடைய நெருங்கிய தோழியைப் பார்த்திருக்கின்றீர்களா வைரல் புகைப்படம் SamugamMedia பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமான இயலங்கைப் போட்டியாளர் தான் ஜனனி.பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக  விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டது.அத்தோடு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆகிடீவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.அந்த வகையில் தற்பொழுது மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை இவரது தோழி சமூக வலைத்தளங்களில பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement