• Mar 29 2024

ஜப்பானின் பணவீக்கம் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

Tamil nila / Jan 20th 2023, 10:04 pm
image

Advertisement

ஜப்பானின் பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதத்திற்கான நுகர்வோர் விலைகள் முந்தைய ஆண்டை விட 4 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழக்கைச் செலவுகளின் உயர்வைக் குறைக்கும் வகையில், அதன் வட்டி விகிதங்களை அதிகரிக்கவும், மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர் விலைகள் சில காலமாக நுகர்வோர் விலையை காட்டிலும், வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ பணவீக்கம் 1981 இற்குப் பிறகு மிக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டிசம்பரில் அமெரிக்காவின் பணவீக்கம் 6.5 வீதமாகவும், யூரோ பகுதியில் 9.2 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 10.5 வீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் பணவீக்கம் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு ஜப்பானின் பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திற்கான நுகர்வோர் விலைகள் முந்தைய ஆண்டை விட 4 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாழக்கைச் செலவுகளின் உயர்வைக் குறைக்கும் வகையில், அதன் வட்டி விகிதங்களை அதிகரிக்கவும், மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.உற்பத்தியாளர் விலைகள் சில காலமாக நுகர்வோர் விலையை காட்டிலும், வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ பணவீக்கம் 1981 இற்குப் பிறகு மிக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டிசம்பரில் அமெரிக்காவின் பணவீக்கம் 6.5 வீதமாகவும், யூரோ பகுதியில் 9.2 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 10.5 வீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement