பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜீவன், பவித்ரா அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.