Tuesday, June 28, 2022

ஜோதிகாவின் அட்டகாசமான போட்டோசூட்- (படங்கள் இணைப்பு)

தென்னிந்திய திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்த ஜோதிகா தனது திருமண வாழ்க்கையை தொடர்ந்து திரையுலகில் அவ்வவ் போது குறிப்பிட்ட சில படங்களிலேயே தோன்றியிருந்தார்.

இவ்வாறான நிலையில் கணவரான நடிகர் சூர்யாவுடன் தற்போது விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை