கே.வி. ஆனந்த் மறைவை தாண்டி அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்-இப்படி யாருக்கும் ஏற்படக்கூடாது..!

348

ஒரு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் மற்றும் இயக்குனர் தான் கே.வி.ஆனந்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றவர்.

மேலும் இவர் கொவிட் 19 இன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் இந்த நிலையில் அவருக்கு அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.அதற்கு பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணமே உள்ளனர்.

இந் நிலையில் உடல் வீட்டிற்கு வரும் என எதிர்ப்பார்த்தால் கொரோனா தொற்று இருந்துள்ளதால் பெசன்ட் நகர் தகன மேடையில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு உடலை கூட காண முடியாத பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது.இப்படியான நிலை யாருக்கும் வரக்கூடாது என பலரும் பல பதிவுகளை இட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: