நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து கடன்ஹா 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு, புது திருமண ஜோடி கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் இணைந்து முதன் முதலில் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த செல்பி புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த ரொமான்டிக் புகைப்படம்..
திருமணத்திற்கு பின் கார்த்திக், மஞ்சிமா எடுத்துக்கொண்ட முதல் ரொமான்டிக் செல்ஃபி. நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து கடன்ஹா 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.இவர்களுடைய திருமணத்திற்கு கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.திருமணத்தில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு, புது திருமண ஜோடி கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் இணைந்து முதன் முதலில் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வெளியாகியுள்ளது.இந்த செல்பி புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த ரொமான்டிக் புகைப்படம்.