பாண்டியன் ஸ்டோர் சீரியல் விலகல் குறித்து குமரனின் நெத்தியடி விளக்கம்!

647

விஜய் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொடராக பாண்டியன் ஸ்டோர் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா அண்மையில் உயிரிழந்தமை அனைத்து ரசிகர்களுக்கு பாரிய அதிர்ச்சியாக காணப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து குமரன் விலகுவதாக தகவல் வெளியானது.

எனினும் குறித்த தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த பதிவால் திரைப் படங்களில் நடிப்பதற்காக குமரன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் நான் பதிவிட்ட பதிவிற்கு இது அர்த்தமில்லை.

விருது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படக் கூடாது.

நம்முடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் அதை பதிவு செய்திருந்தேன்.

அதனை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகுவதாக பரவிய தகவல் வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறு குமரன் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: