• Apr 19 2024

பிங்க் கலரில் க்யூட் கேர்ளாக மாறிய சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 5:45 pm
image

Advertisement

தமிழ் திரையுலகில் 'அம்புலி' திரைப்படம் மூலம் அறிமுகமாகிய சனம் ஷெட்டி அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார்.


இந்நிலையில் அவர் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியவராகவும் காணப்பட்டார்.

இவ்வாறான நிலையில் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பில் தனது முழுக் கவனத்தையும் செலுத்திய சனம் ஷெட்டிக்கு அவர் எதிர்பார்த்தளவு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.



இந்நிலையில் இடையிடையே பல போட்டோசூட்களை நடத்தி அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.

சனம் ஷெட்டி சில தினங்களுக்கு முன்னர்  பிங்க் கலர் மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

குறித்த படங்கள்  தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


பிங்க் கலரில் க்யூட் கேர்ளாக மாறிய சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.SamugamMedia தமிழ் திரையுலகில் 'அம்புலி' திரைப்படம் மூலம் அறிமுகமாகிய சனம் ஷெட்டி அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார்.இந்நிலையில் அவர் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியவராகவும் காணப்பட்டார்.இவ்வாறான நிலையில் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பில் தனது முழுக் கவனத்தையும் செலுத்திய சனம் ஷெட்டிக்கு அவர் எதிர்பார்த்தளவு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.இந்நிலையில் இடையிடையே பல போட்டோசூட்களை நடத்தி அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.சனம் ஷெட்டி சில தினங்களுக்கு முன்னர்  பிங்க் கலர் மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். குறித்த படங்கள்  தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement