லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லாஃப் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிக பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு லாஃப் எரிவாயு விநியோகஸ்தர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை