சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தனியாருடன் பேச்சுவாத்தையிலும் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிகாரிகளுடன் ஈடுபட தயாராக இருப்பதாக இலங்கையின் கடன் வழங்குநர்கள் குழு நேற்று அறிவித்தது.
இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் உத்தரவாதம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – அரசு வரவேற்பு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது.இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தனியாருடன் பேச்சுவாத்தையிலும் ஈடுபட்டுள்ளார்.அவர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிகாரிகளுடன் ஈடுபட தயாராக இருப்பதாக இலங்கையின் கடன் வழங்குநர்கள் குழு நேற்று அறிவித்தது.இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் உத்தரவாதம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.