• Apr 24 2024

நயனுக்கே டப் கொடுப்பாங்க போல....! பிக்பாஸ் லாஸ்லியாவின் க்யூட் போட்டோஸ்!

Sharmi / Jan 28th 2023, 8:52 pm
image

Advertisement

இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடாத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த பெண் போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் லாஸ்லியா.



பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே இவருக்கு ஆதரவு அலை அதிகரிக்கத் தொடங்கியதுடன் முதல் நாளிலேயே லாஸ்லியா ஆர்மிகள் தொடங்கப்பட்டது.

இவ்வாறு பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக மக்களின் ஆதரவை பெற்ற லாஸ்லியா தனது க்யூட்டான சிரிப்பால் உலக வாழ் ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரையுலக வாய்ப்புக்கள் இவரை நாடி வரத் தொடங்கியது.



இந்நிலையில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் இவர் எதிர்பார்த்தளவு அது வெற்றியளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் இவர் பல்வேறு போட்டோசூட்களை நடாத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.



இந்நிலையில் தற்போது அவர் சேலையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



நயனுக்கே டப் கொடுப்பாங்க போல. பிக்பாஸ் லாஸ்லியாவின் க்யூட் போட்டோஸ் இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடாத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த பெண் போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே இவருக்கு ஆதரவு அலை அதிகரிக்கத் தொடங்கியதுடன் முதல் நாளிலேயே லாஸ்லியா ஆர்மிகள் தொடங்கப்பட்டது.இவ்வாறு பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக மக்களின் ஆதரவை பெற்ற லாஸ்லியா தனது க்யூட்டான சிரிப்பால் உலக வாழ் ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரையுலக வாய்ப்புக்கள் இவரை நாடி வரத் தொடங்கியது.இந்நிலையில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் இவர் எதிர்பார்த்தளவு அது வெற்றியளிக்கவில்லை.இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் இவர் பல்வேறு போட்டோசூட்களை நடாத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது அவர் சேலையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement