ட்விட்டரில் ‘Notes’ எனும் புதிய அம்சம் விரைவில் இணைப்பு 

ட்விட்டர் நிறுவனம் “Notes” எனும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (22) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், பயனர்கள் இதன் மூலம் கட்டுரை போன்ற நீண்ட பதிவுகளை டைப் செய்து, ட்விட்டர் ஊடக தளத்திலும் வெளியேயும் இணைப்பாகப் பகிர முடியும்.

கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனம் கொள்வனவு செய்த செய்தித்தள நிறுவனமான Revue என்பதே, தற்போது “Notes” அம்சமாக ட்விட்டரில் இணைக்கப்பட்டு தற்போது குறிப்பிட்ட சில எழுத்தாளர்களுக்கு இவ்வசதி சோதனைக்காக விடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை