• Mar 24 2023

மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை! - இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி

Chithra / Nov 29th 2022, 11:01 am
image

Advertisement

புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் இன்று காலை முதல் பெற்றோல் வழங்கப்பட்டது.

இதன்போது QR குறியீட்டின் மூலம் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. 

பெற்றோலைப் பெருவதற்கு மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.


மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை - இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் இன்று காலை முதல் பெற்றோல் வழங்கப்பட்டது.இதன்போது QR குறியீட்டின் மூலம் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. பெற்றோலைப் பெருவதற்கு மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement