பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றி கரமாக நிறைவடைந்தது..

இதில் பாலாஜி இரண்டாம் இடம் பிடித்தார்.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு சக்சஸ் பார்ட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கமல்ஹாசன்.

இந்த ஆண்டும் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.

இந்த காணொளி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இக்காட்சியில் லொஸ்லியாவும் இடம்பெற்றுள்ளார்.

பாலா அனைவருக்கும் கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்த பின்பு லொஸ்லியா இக்காட்சியில் அவதானித்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: