லவ் யூ.. தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர்; நம்ம தொகுப்பாளினி சொன்ன பதில்தான்.. இன்னும் மறக்கவில்லை!

453

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர்கா இருப்பவர் அஞ்சனா, சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார், தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா என்றே சொல்ல வேண்டும், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்த அஞ்சு அதனை தொடர்ந்து தற்போது தொகுப்பாளர் தீபக்குடன் இணைந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் எனும் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

அஞ்சனா எப்போதும் தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பிரளம் என்றுதான் சொல்ல வேண்டும், இவரது புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, லைக்குகளை அள்ளிக்கொள்ளும், சில மாதங்களுக்கு முன்பு கூட சன் மியூசிக்கிற்கு மீண்டும் வந்து ஒரு ஷோவை சில நாட்கள் தொகுத்து வழங்கினார் அஞ்சனா.அத்துடன் சமீபத்தில் முடிந்த ஜீ தமிழின் விருது நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கியுள்ளார், சமீபத்தில் முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

இப்படி இவரது லைஃப் போய்க்கொண்டிருக்குற நிலையில் கடந்த ஒரு மதத்திற்கு முன்னர் தனது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பளார் பளார் என பதிலளித்து வந்தார் அஞ்சனா.அதில் ரசிகர் ஒருவர் உங்களை நான் காதலிக்கிறேன் என்னை இரண்டாவது திருமணம் பண்ணிக்கோங்க என்று கேட்க, என்னை திருமணம் செய்தால் கஸ்ரப்படுவீர்கள், எனது கணவரே என்னை போகச்சொல்லிட்டார், ஏன் பாலாஜி என நக்கலாக சொன்னார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டதே ஏன் இப்ப இந்த செய்தி என நீங்கள் நினைப்பது விளங்குது, இந்த சமூக வலைத்தளங்களில் பழசோ, புதுசா இப்போ எது வைரலாகுமென தெரியாது அதுபோலத்தான், தற்போது இந்த தகவல் மீண்டும் வைரலாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: