நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பில் உள்ள ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச,பைஸல் காஸிம், சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன போன்ற பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அரசியல்வாதியின் வீட்டு திருமண நிகழ்வில் மகிந்த உட்பட பல பிரமுகர்கள் குதூகலம். samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பில் உள்ள ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச,பைஸல் காஸிம், சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன போன்ற பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.