• Mar 28 2024

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை! - வெளியான தகவல்

Chithra / Jan 19th 2023, 11:09 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில கிராமிய மற்றும் கிராம புற வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துகள் பற்றாக்குறையினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவ மனைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை - வெளியான தகவல் நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சில கிராமிய மற்றும் கிராம புற வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துகள் பற்றாக்குறையினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.மருத்துவ மனைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement