ஜாவா பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

144

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று 6.6 ரிக்கட் அளவில் பதிவாகியுள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது