மத்திய கலாசார நிதியத்தில் பாரிய நிதி நெருக்கடி!

மத்திய கலாசார நிதியம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக நிதியத்தின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் கலாசார தலங்களை காண்பிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் முழு கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என மத்திய கலாசார நிதிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை