‘மாஸ்டர்’ஆஸ்திரேலியாவிலும் சாதனை- குதூகலத்தில் ரசிகர்கள்!

253

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் நாளை வெளியாகிறது.

மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தீவிரத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிக காட்சிகள் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு கிடைத்துள்ளது.

பிஞ்சு குழந்தைகள் கண்முன் மனைவி, மாமியாரை கொன்று உடலை வெட்டி நொறுக்கிய இளைஞர்

காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!

‘மாஸ்டர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: