திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது மிகவும் உருக்கதுடன் “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம்.
மேலும் எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கினு்றது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அத்தோடு அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள காணொளியில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன்.
மேலும் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.
அத்தோடு உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது.
மேலும் நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று அவர் வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- செல்வராகவனின் முதல் மகனா இது! எப்படி வளந்துட்டாரு.; யார மாதிரி இருக்கார் பாருங்களேன்!
- பாரதி கண்ணம்மா லட்சுமி இந்த சீரியல் நடிகரின் மகளா? அவர் எடுத்த போட்டோ ஷுட் இதோ பாருங்க..!
செத்துருவாங்களே என புலம்பிய ஜாக்லினை ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நீங்களே பாருங்களன்..! - நயன் பணியாற்றிய அதே இடத்தில் வேலை செய்துள்ள பீட்சா பட நடிகை; எங்கே தெரியுமா?
- பிரபல சீரியல் நடிகரை திடீரென அடித்த சஞ்சீவ்- ஏன் இந்த சண்டை? இது தான் காரணமாம்..!
- சித்தி 2 சீரியல் நடிகையா இது…அவரே வெளியிட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ இதோ-செம வைரல்..!
- பிக் பாஸ் பிரபலத்துடன் நிஜ வாழ்க்கையில் இணையப்போகிறாரா ‘வாணி ராணி’ சீரியல் நடிகை?
- குக் வித் கோமாளி – அஸ்வின் பற்றி மனம் திறந்த ஷிவாங்கி-வெளியான காணொளி..!
- லொஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னாராம்; வத்தி வெச்ச ஹர்பஜன் சிங்-யார் அவங்க தெரியுமா?
- சரியாக 4 மணி போஸ்ட் போட காரணமே இதான்; ஷிவானி சொல்லும் காரணமாம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்