மின்தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

113

நாடளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட மின்தடையால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

துசார இந்துனில் மற்றும் லலித் எல்லாவல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இவ்வாறு 15 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரியவருகின்றது.

2017 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் விநியோக தடை தொடர்பில் CID விசாரணை!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: