முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்(படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களை தாண்டியும் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை நினைவேந்தலை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நகர வர்த்தக நிலையங்களும் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு நகர் பகுதி முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை