மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

129

உலகளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தடுப்பு மருந்து பாவனைக்கு வந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், இன்றைய தினம் இலங்கையில் மேலும் 204 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 94 பேராக உயர்வடைந்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: