சிக்கன் கறியை சாப்பிட்ட தாய்-மகள்; பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..யாருமே இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை..!

326

இந்தியா-மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கறியை சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கப்ப நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் மற்றும் மகள் தர்ஷினி ஆகியோர் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு லேசான வயிற்றெரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனராம்.

மேலும் சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர் என குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி..!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: