மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

208

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 42ஆவது போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

மேலும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பாய் இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அத்தோடு அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மர்க்ரம் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மேலும் இப் பந்துவீச்சில் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கிரன் பொலார்ட் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதற்கமைய, மும்பாய் இந்தியன்ஸ் அணி 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: