தேசிய ரீதியில் சாதித்த யாழ்ப்பாண மாணவன்; எப்படி சாத்தியமானது; காணொளி இணைப்பு!

439

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய குறித்த மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2 ஆயிரத்து 20 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: