• Apr 24 2024

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை - முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு!

Tamil nila / Jan 27th 2023, 9:04 pm
image

Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.


இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.


ரஷ்யாவிற்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ரோபோக்கள் மற்றும் தடுப்பூசிகளை ஜப்பான் நிறுத்தியுள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே குறித்த புதிய பொருளாதாரத் தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை - முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.ரஷ்யாவிற்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ரோபோக்கள் மற்றும் தடுப்பூசிகளை ஜப்பான் நிறுத்தியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே குறித்த புதிய பொருளாதாரத் தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement