பிக்பாஸ் 5வது சீசன் நடப்பது பற்றி வெளியான செய்தி..!

237

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த ரியாலிட்டி ஷோ என்றால் பிக்பொஸ் என்று தான் கூற வேண்டும்.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படும் கூட.அதாவது பல படங்களில் கெமிட்டாகி அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறாக பிக்பொஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்களை கடந்து பெரும் வெற்றியீட்டியுள்ளது.தற்போது பிக்பொஸ் சீசன் 5வதாக பற்றி தகவல் கசிந்துள்ளது.

மேலும் சில ரசிகர்களுக்கு பிக்பாஸ் 5வது சீசன் குறித்த கேள்விகள் உள்ளது, எப்போது தொடங்கும், ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் 5வது சீசன் நடக்காத என பல கேள்விகள்.

மேலும் இந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தான் பிக்பாஸ் 5வது சீசன் குறித்த எந்த பேச்சும் இல்லையாம், ஆனால் பிரபலங்களின் தேடுதல் வேட்டை மட்டும் நடந்து வருகிறதாம்.

அத்தோடு எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் 5வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் கமல்ஹாசன் அவர்களும் கொரோனா தொற்று குறையட்டும் பின்பு பார்க்கலாம் என குறிப்பிட்ட நபர்களிடம் கூறியுள்ளார் என்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: