இரவு நேரப் பயணத்தடை நீக்கம்!

209

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை அறிவித்துள்ளார்.

இரவு நேரப் பயணத்தடை தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: