• Apr 20 2024

வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில், தேர்தல் திகதி அறிவிக்கப்படும்-சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

Tamil nila / Jan 12th 2023, 4:02 pm
image

Advertisement

வேட்பு மனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில், தேர்தல் திகதி அறிவிக்கப்படும்-சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பு மனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement