சேவல் தாக்கி ஒருவர் மரணம்!

107

இந்தியாவில் சேவல் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானா பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது.

குறித்த சம்பவத்தில் 45 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சேவல் பந்தயத்தில் குறித்த சேவல் தப்பிச் சென்றுள்ளதோடு, அதனை பிடிக்க முற்பட்ட போதே சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கூறிய ஆயுதம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: