கடவுளால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! ஜயசுந்தர அனுப்பிய சர்ச்சைக்குரிய செய்தி

163

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, தனது பதவியில் இருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

அந்த நெருக்கமான நண்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். ஜயசுந்தர பதவி விலகும் செய்தியை அறிந்து இலங்கையில் என்ன நடக்கின்றது என வினவியுள்ளார்.

இதற்கு ஆறு வார்த்தைகள் கொண்ட குறுகிய பதிலை ஜெயசுந்தர அனுப்பியுள்ளார்.

ஆறு வார்த்தைகள் என்ற போதிலும் அவற்றில் மிகப் பாரதூரமான அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றது.

‘ழுடெல பழன உயn ளயஎந ழரச உழரவெசல’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தமிழ் அர்த்தம் கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமையாகிவிட்டனர்! டலஸ்