Tuesday, June 28, 2022

நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!

நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை