பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் சற்றுமுன் ஆரம்பமானது.

இதேவேளை, வரவு செலவுத் திருத்தச் சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை