• Apr 20 2024

தமிழர் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட போர் விமானங்களை பார்க்க படையெடுக்கும் மக்கள்!

Chithra / Feb 1st 2023, 9:05 pm
image

Advertisement

தமிழர் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட போர் விமானங்கள் சில இரத்மலானையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்த விமானங்கள், அவை தொடர்பான தகவல்களுடன் உள்ளன.

இந்த விமானங்களை பார்வையிட பெருமளவு மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட போர் விமானங்களை பார்க்க படையெடுக்கும் மக்கள் தமிழர் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட போர் விமானங்கள் சில இரத்மலானையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்த விமானங்கள், அவை தொடர்பான தகவல்களுடன் உள்ளன.இந்த விமானங்களை பார்வையிட பெருமளவு மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement