• Apr 20 2024

இணையத்தில் வைரலாகும் மகனுடன் எலோன் மஸ்க் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்! SamugamMedia

Tamil nila / Mar 20th 2023, 1:24 pm
image

Advertisement

Twitter தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) அவரது மகனுடன் எடுத்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


குறிப்பாக மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எலோன் மஸ்க் Archangel-12 என்ற குறிப்புடன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.



இந்நிலையில் அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுடன் (Grimes) மஸ்க்கிற்கு X AE A-12 என்ற மகன் உள்ளார்.


இணையவாசிகள் பலர் மஸ்க்கின் மகன் மிக அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.


தந்தை எனும் பரிமாணம் அவருக்கு ஏற்புடையதாக உள்ளது என்றும் ஒருவர் கூறினார்.


இணையத்தில் வைரலாகும் மகனுடன் எலோன் மஸ்க் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் SamugamMedia Twitter தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) அவரது மகனுடன் எடுத்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.குறிப்பாக மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எலோன் மஸ்க் Archangel-12 என்ற குறிப்புடன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுடன் (Grimes) மஸ்க்கிற்கு X AE A-12 என்ற மகன் உள்ளார்.இணையவாசிகள் பலர் மஸ்க்கின் மகன் மிக அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.தந்தை எனும் பரிமாணம் அவருக்கு ஏற்புடையதாக உள்ளது என்றும் ஒருவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement