• Apr 25 2024

விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய பிரமல கால்பந்து நட்சத்திரம்!

Tamil nila / Jan 6th 2023, 1:06 pm
image

Advertisement

பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தில் 100 கிலோ போதை மருந்துடன் சிக்கியுள்ளார் பிரபல கால்பந்து நட்சத்திரம்.


சம்பவத்தின் போது இவருடன், இவர் காதலியும் உடன் வந்து இருந்ததாக கூறப்படுகிறது. Aiglon du Lamentin என்ற அணிக்காக விளையாடிவரும் 29 வயதான Jean-Manuel Nedra என்பவரே கடந்த ஞாயிறன்று(01) 100 கிலோ அளவுக்கான போதை மருந்துடன் சிக்கியுள்ளார்.


இந்த நிலையில், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவ காதலியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனிடையே, இந்த விவகாரத்தில் அவரது தொடர்பு குறித்து விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.மேலும் அவரது பயணம் தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளதாகவும், இதில் அணி நிர்வகம் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


2012 முதல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் Nedra சர்வதேச அளவில் Martinique அணியில் இடம்பெற்றுள்ளார்.

விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய பிரமல கால்பந்து நட்சத்திரம் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தில் 100 கிலோ போதை மருந்துடன் சிக்கியுள்ளார் பிரபல கால்பந்து நட்சத்திரம்.சம்பவத்தின் போது இவருடன், இவர் காதலியும் உடன் வந்து இருந்ததாக கூறப்படுகிறது. Aiglon du Lamentin என்ற அணிக்காக விளையாடிவரும் 29 வயதான Jean-Manuel Nedra என்பவரே கடந்த ஞாயிறன்று(01) 100 கிலோ அளவுக்கான போதை மருந்துடன் சிக்கியுள்ளார்.இந்த நிலையில், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவ காதலியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, இந்த விவகாரத்தில் அவரது தொடர்பு குறித்து விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.மேலும் அவரது பயணம் தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளதாகவும், இதில் அணி நிர்வகம் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.2012 முதல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் Nedra சர்வதேச அளவில் Martinique அணியில் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement