• Sep 29 2024

உடனடியாக தலையிடுங்கள்.. சபாநாயகருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய அவசர கடிதம்! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 1:16 pm
image

Advertisement

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கடிதம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

உடனடியாக தலையிடுங்கள். சபாநாயகருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய அவசர கடிதம் SamugamMedia உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த கடிதம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement