விமானத்தில் பயணம் செய்த சிறுமிக்கு காத்திருந்த இன்பஅதிர்ச்சி..என்ன நடந்துச்சு தெரியுமா?

298

விமானத்தில் பயணம் செய்த சிறுமி, அந்த விமானத்தில் பைலட்டாக இருந்த தனது தந்தையை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shanaya Motihar என்ற அந்த சிறுமி டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார்.

மேலும் கையில் டிக்கெட்டுடன் இருக்கை மீது ஏறி நின்று ஒரு வித ஆச்சரியத்துடன் விமானத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமி, பைலட்டுக்கான உடை அணிந்து அங்கு நின்று கொண்டிருந்த தனது தந்தையை கண்டு பெருமம் மகிழ்ச்சியடைந்தார்.

எனினும் இதன் பின்னர், தந்தையை மழலை குரலில் அப்பா என அழைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த காட்சியை அந்த சிறுமியின் தாய் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி..!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: