• Jan 30 2023

பொன்னியின் செல்வன் 'பூங்குழலி'க்கு விரைவில் டும்டும்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Chithra / Nov 30th 2022, 6:05 pm
image

Advertisement

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.


இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.


இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் உங்களுக்கு Love Marriage Interest-ஆ இல்லை Arrange Marriage-க்கு Interest-ஆ என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.


இதற்க்கு திருமணத்திற்கே Interest இல்லை என்று கூறிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 

பொன்னியின் செல்வன் 'பூங்குழலி'க்கு விரைவில் டும்டும். அதிர்ச்சியில் ரசிகர்கள் மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் உங்களுக்கு Love Marriage Interest-ஆ இல்லை Arrange Marriage-க்கு Interest-ஆ என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.இதற்க்கு திருமணத்திற்கே Interest இல்லை என்று கூறிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 

Advertisement

Advertisement