திருகோணமலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

114

திருகோணமலை மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசங்களிலும், இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

கந்தளாய் – திருகோணமலை மற்றும் தம்பலாகாமம் போன்ற பிரதேசங்களில் சந்திகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில், ‘சிறையில் அடைத்து மாதங்கள் இரண்டு, மாணவர் மக்கள் தலைவர்களை உடனே விடுதலை செய்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: