யாழின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலை; புளுங்கி அவியும் மக்கள்!

355

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் மின்சாரம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட சில கொரோனா முடக்க பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது பின் பனிக்காலம் நிறைவடைந்து கடும் வெக்கை காலம் நிலவுகின்ற நிலையில் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையானது அங்குள்ள மக்கள் பலரையும் புளுக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக பலரும் அங்கலாய்த்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: