Wednesday, May 18, 2022

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி உயிரிழப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி Sheikh Khalifa bin Zayed Al Nahyan இன்று தனது 73 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய 40 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளததாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார்.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச அலுவலகங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை